மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த 'பிபி 180' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த 'பிபி 180' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
9 Nov 2024 9:52 PM ISTதான்யா நடிக்கும் 'றெக்கை முளைத்தேன்' படத்தின் சென்சார் அப்டேட் வெளியீடு
எஸ்ஆர் பிரபாகரன் தயாரித்து, இயக்கிய ‘றெக்கை முளைத்தேன்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
7 July 2024 5:56 PM IST'ரசவாதி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2024 6:32 PM ISTஅர்ஜுன்தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்திற்கு யுஏ சான்றிதழ்
'ரசவாதி' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 May 2024 5:57 PM IST"காதலிக்க எனக்கு நேரமில்லை" - தான்யா ரவிச்சந்திரன் 'ஓபன்' டாக்
"பலே வெள்ளைய தேவா படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர், தான்யா ரவிச்சந்திரன். 'கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக அடாவடி நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து 'மாயோன்', 'நெஞ்சுக்கு நீதி', அகிலன் போன்ற படங்களில் நடித்து விருப்பத்துக்குரிய நடிகையாக உயர்ந்துள்ளார்.
14 Sept 2023 2:23 PM ISTமிஸ்கின் உதவியாளர் படத்தில் தான்யா
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் படத்துக்கு `பிபி 180' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பாக்ரயாஜ்,...
23 Jun 2023 12:37 PM ISTஅகிலன்: சினிமா விமர்சனம்
துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டர் வேலை செய்யும் தொழிலாளியான ஜெயம் ரவி கடத்தல் ஆசாமிகளின் சட்டவிரோத சரக்குகளை துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து வருவதற்கு...
11 March 2023 8:34 AM ISTஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள்
வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கி பண்டிகையை கொண்டாடினார்கள்.
17 Oct 2022 3:34 PM ISTமாயோன், சாமி படம் அல்ல; அதைத்தாண்டி நிறைய இருக்கிறது - சிபி சத்யராஜ்
‘‘மாயோன், சாமி படம் அல்ல. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது’’ என்று படத்தின் கதாநாயகன் சிபி சத்யராஜ் கூறினார்.
10 Jun 2022 3:23 PM IST''சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடிக்கும் 'மாயோன்'
‘‘சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் ‘மாயோன்’ படத்தில் முதன்முதலாக ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
6 Jun 2022 3:35 PM IST